புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பிரித்தானியாவில் தொடரும் உயர் மட்ட சந்திப்புக்கள்

பிரித்தானியாவில் விடுதலைமப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, அந்நாட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப்பெறும் கலந்துரையாடல்கள் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் East Ham தொகுதிக்கான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Stephen Timms எம்.பி.யுடனான சந்திப்பினை மேற்கொண்ட குழுவினர், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு ஆதரவாக பாராளுமன்றில் குரல் எழுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதான செயற்பாட்டாளர் குலசேகரம் சதீஸ் தலைமையில் ஒழுங்கு … Continue reading புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பிரித்தானியாவில் தொடரும் உயர் மட்ட சந்திப்புக்கள்